அன்வார் பின்வாங்கினார்; மனைவி தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்

anwarபிகேஆர்  தலைவர்  பதவிப்  போட்டியினின்றும்  அன்வார்  இப்ராகிம்  விலகிக்  கொண்டிருக்கிறார். இதன்வழி  அவரின்  துணைவியார்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  போட்டியின்றி  தலைவர் பதவியைத்  தக்க  வைத்துக்கொண்டார்.

இதனைக்  கட்சித்  தேர்தல்  குழுத்  தலைவர்  ஜொஹாரி  அப்துல் இன்று  காலை  பிகேஆர்  தலைமையகத்தில்  அறிவித்தார்.