அவன் இருக்கும் திசையெல்லாம் திரும்பும் இவள்…(ரம்யா)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

 

sunflowerஅவன் இருக்கும்

திசையெல்லாம்

திரும்பும் இவள் …

ஏனோ ..?

தலை நிமிர்ந்து

தன்பார்வை வீச மட்டும்

தயங்குகிறாள் …..

(சூரியன் – சூரியகாந்தி பூ )

– ரம்யா .G

TAGS: