இரண்டாவது கறுப்புப் பெட்டியும் 121 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன

recordயுக்ரேய்னில்  எம்எச் 17  விழுந்து  நொறுங்கிய  இடத்தில்  121  சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதை  யுக்ரேய்ன்  அவசரகாலச்  சேவை  அறிவித்ததாக  ரஷ்யாவின் பிராவ்டா  செய்தித்தாள்  தெரிவிக்கிறது.

இதனிடையே,  மீட்புப்  பணியாளர்கள்  இரண்டாவது  கறுப்புப்  பெட்டியைக் கண்டெடுத்துள்ளனர்.  ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனம்  இதை  அறிவித்துள்ளது.