அனைத்துக்கட்சி தேர்வுக் குழு அமைக்க எம்பி அறைகூவல்

ukraineஎதிர்வரும்  புதன்கிழமை  எம்எச் 17மீதான  நாடாளுமன்றக் கூட்டம்  நடத்துவதற்குமுன்  அச்சம்பவத்தை  விசாரிக்க  நாடாளுமன்றத்  தேர்வுக் குழுவை  அமைக்க  வேண்டும்  என  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்  எங்  முன்மொழிந்திருக்கிறார்.

“எம்எச்-17 பற்றி  ரஷ்ய, யுக்ரேய்ன்  தூதர்களை  விசாரிக்க   அனைத்துக்கட்சி  நாடாளுமன்றத்  தேர்வுக்குழு  அமைக்க  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கேட்டுக்கொள்கிறேன்”, என  லிம்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.