அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

putin_001ரஷ்யாவில் இயங்கி வந்த அமெரிக்காவின் நான்கு உணவகங்களை தாற்காலிகமாக மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

நான்கு மெக்டொனால்ட் உணவங்களை தற்காலிகமாக மூட ரஷ்யா சுகாதார துறை அதிகாரிகள் உத்த விட்டுள்ளார்கள்.

இந்த நான்கு மெக்டொனால்ட் உணவகங்களும் சுகாதாரமான வகையில் பராமரிக்கப்படவில்லை ரஷ்ய சுகாதாரதுறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளர்.

இதுபோன்ற ரஷ்யாவில் உள்ள அனைத்து மெக்டொனால்ட் உணவகங்களிலும் நடத்தப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை நடவடிக்கையை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.