பெங்காலான் குபுர் இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டி

 

Kelantan by-electionகிளந்தான் மாநில சட்டமன்ற தொகுதி பெங்காலான் குபுர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டி பின் மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையிலானது என்றாலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் களமிறங்குவார் என்பதால் இது ஒரு மும்முனைப் போட்டியாக மாறுகிறது.

பாஸ் சார்பில் வான் ரோஸ்டி வான் இப்ராகிம் போட்டியிருகிறார். மாட் ராஸி மாட் அலி பிஎன்னை பிரதிநிதிக்கிறார். சுயேட்சையாக இஸால் புகாரி இஸ்மாயில் புகாரி போட்டியிடுகிறார்.

இன்று காலை மணி 10.00 அளவில் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டும்.

வாக்களிப்பு செப்டெம்பர் 25 இல் நடைபெறும்