தீபாவளி வாழ்த்துகள்

Deepavali greetingsசெம்பருத்தி.  கோம்    

அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்தமலேசியர்களுக்கும் அதன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

 

இந்நாட்டில் நமக்கும் வரலாறு உண்டு, அதனைத் தெரிந்து கொள்ள நாம் இத்தீப திருநாளில் நமக்குKing Maran Mahawangsa நாமே ஆணையிட்டுக்கொள்ள வேண்டும்.

இந்நன்னாளில் லங்காசுகத்தை முதன்முதலில் ஆண்ட இந்து மன்னன் மாறன் மஹாவம்சனை  நினைவில் கொள்வோமாக.