வெற்றிக்கான 14 மந்திரங்கள்!!!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

Secret-Of-Success-oruthuli

 

பொறுமையே வெற்றிக்கான வழி

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

முன்னோக்கி முன்னேறுங்கள்

உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்!

என்னால் முடியும்….

யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை

உழைப்பில்லையேல் ஊதியமில்லை!

கவலை ஏதுமில்லை….

சக்திகள் அதிகரிக்கும்போது, பொறுப்புகளும் அதிகரிக்கும்.

இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்….

முடியாதது ஒன்றுமில்லை

உங்களால் மற்றவர்களை மாற்ற முடியாது.

உங்களால் உங்களை   மட்டுமே மாற்ற முடியும்.

விழி எழு பற ….

சிறந்ததையே செய்யுங்கள்

-தமிழ் இன்போ-

TAGS: