அமெரிக்காவை வீழ்த்த புதினின் மாபெறும் சதி

putin_idea_001அமெரிக்காவின் டொலர் மதிப்பை குறைத்து அந்நாட்டை வீழ்த்த, ரஷ்ய ஜனாதிபதி புதின் பெருமளவில் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்.

உக்ரைனின் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் புதினை அமெரிக்கா கடுமையாக கண்டித்து வந்துள்ளது.

மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த நிலையில், அமெரிக்காவோ தனது நட்பு நாடான சவுதி அரேபியாவிடம் பேசி, கச்சா எண்ணை விலையை மளமளவென குறைத்துள்ளது.

இதனால் கச்சா எண்ணைக்கான சர்வதேச தேவை ரஷ்யாவில் குறைந்தது, அந்நாட்டின் ஜனாதிபதி புதினை கடுங்கோபத்தில் ஆழ்த்தியது.

எனவே தற்போது அமெரிக்காவில் சரிவை ஏற்படுத்தும் விதமாக, ரஷ்யாவில் பெருமளவுக்கு தங்கம் வாங்கப்பட்டு வருகிறது.

இதனால் அமெரிக்க டொலர் பத்திரங்களில் முதலீடு குறைந்து டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைவதுடன், அமெரிக்காவை தடுமாறச் செய்து பழிதீர்க்க புதின் திட்டமிட்டுள்ளார்.