நஜிப்புக்கு எதிராக மகாதிர் எதிரணியுடன் சேரமாட்டார்

 

DMNOபிரதமர் நஜிபுக்கு எதிரான தமது போராட்டத்தில் தாம் லிம் கிட் சியாங் அல்லது வேறு எவருடனோ சேர்ந்துகொள்ளப் போவதில்லை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார்.

“நஜிப்பை இறக்குவதற்கு தாம் எவருடனும் சேர்ந்து வேலை செய்யவில்லை, நிச்சயமாக எதிரணியுடன் இல்லை. எனது பிரச்சனை அம்னோவுடனானது”, என்று மகாதிர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.