பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது

Srilanka-Tamil warஇலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள்.

ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது.

ஆனால் தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் தலை கீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக இதனை தருகிறோம். இளகிய மனம் கொண்டவர்கள் பார்கவேண்டாம்.

-http://www.athirvu.com

http://www.dailymotion.com/video/x2vymth_torture_news

TAGS: