புதிய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும்

minisபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அறிவித்த  அமைச்சரவை  மாற்றத்தில் அமைச்சர்கள்  ஐவர்  பதவியிலிருந்து  அகற்றப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை  புதிதாக  எழுவர்  அமைச்சர்களாக  நியமிக்கப்பட்டிருக்கிறாரக்ள்.

புதிய  அமைச்சர்கள்:-

-வில்வ்ரெட்  மட்யுஸ்  தங்காவ் (அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க  அமைச்சர்)

-ஹம்சா  சைனுடின் (உள்நாட்டு  வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்)

-வான் ஜுனாய்டி துவாங்கு  ஜஃபார் (இயற்கை வள, சுற்றுச்சூழல்  அமைச்சர்)

-மாஹ்ட்ஸிர் காலிட் (கல்வி  அமைச்சர்)

-அஸலினா  ஒஸ்மான்  சைட் (பிரதமர்துறை  அமைச்சர்)

-ஒங்  கா  சுவான் (அனைத்துலக  வர்த்தக,  தொழில்  அமைச்சர்II)

-முகம்மட்  சாலே துன்  சைட்  கெருவாக் (தொடர்பு, பல்லூடக  அமைச்சர்)

புதிய  துணை  அமைச்சர்கள் 

-முகம்மட்  ஜொஹாரி  பாஹாரோம் (தற்காப்புத்  துணை  அமைச்சர்)

-மாஸ் எர்மியாத்தி  சம்சுடின் சுற்றுலா, பன்பாட்டுத்  துணை  அமைச்சர்)

-நூர்  ஜஸ்லான்  முகம்மட் (உள்துறை  துணை  அமைச்சர்)

-செனட்டர்  அஷ்ராப்  வாஜ்டி  டுசுக்கி (பிரதமர்  துறையில்  [சமய  விவகார]  துணை  அமைச்சர்)

-செனட்டர்  சோங்  சின்  வூன் (கல்வி  துணை  அமைச்சர்)

-ரீசால்  மரைக்கான்  நைனா  மரைக்கான் (வெளியுறவுத்  துணை  அமைச்சர்)

-அஹ்மட்  ஜஸ்லான்  பின்  யாக்கூப் (புறநகர்,  புறநகர்  மேம்பாட்டுத்   துணை  அமைச்சர்)

– மாஸ்ரி  அனாக்  குஜாட் (உள்துறை  துணை  அமைச்சர்)

-ஜொஹாரி  அப்துல்  கனி (நிதி  துணை  அமைச்சர்)

அகற்றப்பட்ட  அமைச்சர்கள்

– முகைதின்  யாசின் (முன்னாள்  துணைப்  பிரதமர்/ கல்வி  அமைச்சர்)

– முகம்மட்  ஷாபி  அப்டால் (முன்னாள் புறநகர்,  புறநகர்  மேம்பாட்டு  அமைச்சர்)

– ஹசான்  மாலேக் (முன்னாள்  உள்நாட்டு  வர்த்தக,  கூட்டுறவு,  பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்)

– ஜி.பழனிவேல் (முன்னாள் இயற்கை  வள, சுற்றுச்சூழல் அமைச்சர்)

– இவோன்  எபின் (முன்னாள்  அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க  அமைச்சர்)