எரிபொருள் விலை பத்து சென் குறைகிறது

 

petrolpricedownஇன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை ஒரு லீட்டருக்கு 10 சென் குறைகிறது.

ரோன்95 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.05; ரோன்97 க்கு ரிம2.45. டீசலின் விலை ஒரு லீட்டருக்கு ரிம1.95 ஆகும்.

இப்புதிய விலை ஆகஸ்ட் 1 நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமலுக்கு வருகிறது என்று மலேசிய பெட்ரோல் விற்பனையாளர்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ஸுல்கிப்லி மோக்தி தொடர்பு கொண்ட போது பெர்னாமாவிடம் தெரிவித்தார்.