முன்னாள் எம்பி: புதிய அமைச்சரவை 1எம்டிபி அமைச்சரவை

sanusiமுன்னாள்  கெடா  மந்திரி  புசார்  சனுசி  ஜுனிட் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அமைச்சரவையை மட்டம்  தட்டிப்  பேசியுள்ளார்.

“யாரெல்லாம்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டைச்  சாடிகிறார்களோ  அவர்கள்தாம்   அமைச்சரவையில்  சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

“அந்த வகையில்  இது  1எம்டிபி  அமைச்சரவைபோல்  காட்சியளிக்கிறது.  1எம்டிபி-யைத்  தற்காக்கும்  அமைச்சரவை. 1எம்டிபி-யை  அம்பலப்படுத்தும்  முயற்சிகளைப்  பயனற்றவையாக்கவும்  மூடிமறைப்பதற்குமான  அமைச்சரவை”, என்றவர்  யுடியூப்  காணொளி  ஒன்றில்  கூறினார்.