அரசியல்என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்

naamtamilar

இன்று (25-11-15) காலை 05.30 மணி முதல் 11 மணிவரை  தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.

1

19

18

17

15

14

13

12

11

9

8

7

6

5

4

3

2

-naamtamilar.org

TAGS: