முகம்மட் இப்ராகிம் பேங்க் நெகராவின் புதிய கவர்னர்

govபேங்க் நெகாரா கவர்னர்  பதவியிலிருந்து  பணி  ஓய்வு  பெறும்  ஸெட்டி  அக்தார்  அசிசுக்குப்  பதிலாக  முகமட் இப்ராகிம்   புதிய  கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போது  துணை  கவர்னராக  இருக்கும்  முகம்மட், 56,  மே முதல்  நாளிலிருந்து கவர்னர் ஆகிறார்  என்று  பிரதமர்துறை  அலுவலகத்தின்  அறிக்கை  கூறியது.