தெங் பினாங்கு கெராக்கான் தலைவர் பதவியிலிருந்து விலகுவார்?

tengபினாங்கு  கெராக்கானை  முழுமையாக  திருத்தி  அமைக்கும்  முயற்சிகள்  நடப்பதை  அடுத்து  அக்கட்சியின்  மாநிலத் தலைவர்  தெங்  சாங்  இயோ  பதவி விலகுவார்  என்று  ஆருடங்கள்  வலுத்து  வருகின்றன.

ஆனால்,  தெங்  மாநில  பிஎன்  தலைவர் பதவியை  வைத்துக்  கொள்வார்  என்று  அறியப்படுகிறது.