நஜிப் இன்று புதிய அமைச்சரவையை அறிவிப்பார்

cabinetபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   புதிய  அமைச்சரவையை   இன்று  பிற்பகல்  மணி  3.15க்கு  அறிவிப்பார்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ரா  ஜெயாவில்,  பிரதமர்  அலுவலகத்தில்   நடைபெறவுள்ள  சிறப்புச்   செய்தியாளர்   கூட்டமொன்றில்  கலந்துகொள்ள  ஊடகங்களுக்கு  அழைப்பு  அனுப்பப்பட்டிருக்கிறது.

நஜிப்   மூன்றாவது  முறையாக அவரது  அமைச்சரவையில்  மாற்றங்களைச்  செய்கிறார்.