எரிபொருள் விலை கூடுகிறது

 

petrolpriceupநாளையிலிருந்து எரிபொருள் விலை அதிகரிப்பு காண்கிறது.

ஒரு லீட்டர் ரோன்95 ரிம1.75 க்கும், ரோன்97 ரிம2.10 க்கும் மற்றும் டீசல் ரிம1.60 க்கும் விற்கப்படும்.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் முதல் விலை உயர்வு இதுதான்.