இஸ்லாத்தை மதிக்காத கிட் சியாங்க்கு அம்னோ மேடையில் இடமில்லை, அனுவார் மூசா

 

Annuar1990களில் நடைபெற்ற வெளிநாட்டு நாணயமாற்று ஊழல்  (ஃபோரெக்ஸ்) விவகாரம் குறித்து விவாதிக்க அம்னோ ஏற்பாடு செய்துள்ள ஒரு விளக்கக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு பேசத் தயார் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்திருந்தார்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா, பெடரல் அரசமைப்புச் சட்டத்தையும் ருக்குநெகாராவையும் நிலைநிறுத்தாதவரை, ஷரியா சட்டத்தையும் இஸ்லாத்தையும் மதிக்காதவரை கட்சி அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரவேற்பதில்லை என்றார்.

அவரைப் போன்ற அரசியல்வாதிக்கு அம்னோவின் மேடை பொருத்தமானதல்ல. அவர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் அவரது மகனை, பினாங்கு முதலமைச்சரை, தற்காக்க முயற்சிப்பார் என்று அனுவார் கூறினார்.

மேலும், தேசிய அரசியலை டிஎபியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ளும் நோக்கத்தில் கிட் சியாங் மலாய் ஒற்றுமையை வஞ்சமான முறையில் உடைக்க முயற்சிப்பார் என்றாரவர்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • CHAMUNDA wrote on 21 February, 2017, 6:54

  போக்கனா $$$$$$$$$

 • மு.சுகுமாரன்  wrote on 21 February, 2017, 9:01

  சவாலை எதிர்கொள்ள திராணியில்லாமல் பொதுப் பிரச்சனைக்கும் இஸ்லாத்திற்கும் முடிச்சிப் போடும் மூடன்.

 • abraham terah wrote on 21 February, 2017, 11:58

  அம்னோ மேடையில் இடம் பெற கொள்ளையடித்தால் போதும். இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை!

 • en thaai thamizh wrote on 21 February, 2017, 14:35

  இந்த கம்மனாட்டிகள் மற்றவர்களை மதிப்பது இல்லை ஆனால் இந்த நாதாரிகளை மற்றவர்கள் மதிக்க வேண்டும். மற்றவர்களை -infidel -என்று கூறி எல்லாவற்றிலும் பேதம் கூறி ஓரங்கட்டுவுது சரியா? இந்த நாதாரி அறிவோடு பேச முடியுமா? அறிவுக்கண்ணோடு எதையும் பார்க்காத இந்த நாதாரிகள் எப்படி இருந்த உலகை இன்று நார அடித்து விட்டனர்– இதைப்பற்றி கூறினால் மற்றவர்கள் மீது பழி போடுவது. 1980 க்கு முன் நான் இவர்களுக்காக குரல் கொடுத்தவன் ஆனால் என்று ஆயிரம் ஆண்டு புத்தர் சிலை மற்றும் நம் கோவில்களையும் உடைத்து நாசம் செய்தனரோ அன்றே இவர்களின் புத்தி வெளிப்படையாகி விட்டது. இந்த நாதாரிகள் கொடுத்த கையையே வெட்டும் ஈனங்கள்– 1957 க்கு முன் இப்படி பேச முடியுமா? இவ்வுலகில் நடக்கும் அநியாயங்களுக்கு யார் காரணம்?

 • மலேசியன் wrote on 21 February, 2017, 15:54

  My friend, the daughter of Deacon Lukas Maria, a leader of SIB Canada Hill Miri, was sent to a school at Malacca thru this yayasan and was adopted by a malay family. She was converted to islam without the knowlegde of the family after last Christmas.
  https://www.facebook.com/joe.fernandez.3954/videos/10155064893773620/

 • en thaai thamizh wrote on 21 February, 2017, 20:55

  ஐயா மலேசியன் அவர்களே- நான் மிரியில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன்– அங்குள்ளபூர்வீகத்தினருக்கு -பலருக்கு- இந்த நாட்டில் நடப்பது பற்றி அவ்வளாக அலட்டிக்கொள்வது இல்லை. மதம் மாறியவர்கள் ஏராளம்– அதிலும் மலாய் படித்த பிள்ளைகளுக்கு மூளை சலவை சுலபமாக ஆகிறது-அதிலும் மலாய்க்காரன் அல்லாதவர்களை எதிரிகளாக காண்பித்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். canada hill -இப்போது அங்கு யாரும் கிடையாது என்று நினைக்கிறேன். அங்குள்ளவர்கள் வேற்று இடத்திற்கு மாறி போய்விட்டனர் என்று நினக்கிறேன். அந்த deakcon lucas maria -வுக்கே இது தெரியாமல் தன் மகளை மலாய்க்காரன் வீட்டில் தங்க வைத்தால் வேறு என்ன நடக்கும்? அந்த மதத்தினரை நம்பினால் இதுதான் நடக்கும். அதிலும் தற்போதைய கல்வி சிந்திக்கும் திறன் அளிப்பதில்லை. பகுத்தறிவு-சிந்திக்கும் திறனில்லா வயதில் மூளை சலவை செய்வது மிக சுலபம்.

 • Imran wrote on 21 February, 2017, 22:48

  நீங்களும் மசூதிகளை இடித்திர்கள் அல்லவா ஒருவர் மேல் மட்டு பழி பொடக்குடாது.

 • seliyan wrote on 22 February, 2017, 20:15

  மகா அறிவாளியின் விளக்கம் இது.உண்மை தெரிந்துவிடும் அச்சத்தின் பயமே உங்கள் புறக்கணிப்பு.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)