முன்னாள் சிலாங்கூர் எக்ஸ்கோ மொக்தார் அஹமட் டஹ்லான் காலமானார்

mokhtarசிலாங்கூர் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் மொக்தார் அஹமட்  டஹ்லான் , 73,   இன்று    அதிகாலை 3.34 மணியளவில் ஷா ஆலம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

மொக்தார்,    1999-இலிருந்து   2008வரை   இரண்டு    தவணைகளுக்கு    கோத்தா டாமன்சாரா சட்டமன்ற    உறுப்பினராகவும்    வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும்   குடிசை    விவகாரங்களுக்கான   மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும்  பதவி வகித்தவர்.