பிரதமர்: அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், நம்புங்கள்

najibபொருளாதாரத்தை   வலுப்படுத்த    அரசாங்கம்    மேற்கொள்ளும்   முயற்சிகளின்மீது  மலேசியர்கள்   நம்பிக்கை  கொள்ள   வேண்டும்    என்று    வலியுறுத்திய   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்,   கடந்த    ஆண்டு   அந்நிய   நேரடி   முதலீடு(எப்டிஐ)   உயர்ந்ததே   இதற்குத்    தக்க     சான்று    என்றவர்   சுட்டிக்காட்டினார்.

“மலேசியப்   பொருளாதாரத்தின்மீது    வெளிநாட்டு   முதலீட்டாளர்கள்    நம்பிக்கைக்   கொள்ளும்போது   மலேசியர்கள்   நம்பிக்கைக்  கொள்ளாதிருக்க  காரணம்  ஏதேனும்   உண்டா?”,  என்று   நஜிப்   அவரது   வலைப்பதிவில்   வினவினார்.

“பொருளாதார   வலுவை    அளவிட   பல    வழிமுறைகள்   உண்டு.   எப்டிஐ   அதில்  ஒன்று. அது   ஒரு  நாட்டின்  பொருளாதாரத்தில்   அந்நிய   முதலீட்டாளர்கள்  வைத்துள்ள    நம்பிக்கையைக்  காண்பிக்கிறது”,  என்றார்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • Beeshman wrote on 17 March, 2017, 14:56

  நஜிபு , உம்முடைய “நம்பிக்கை புராணத்தை” கேட்டுக்கேட்டு காது புளித்துவிட்டது . இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் உயர்ரத்த அழுத்தம்தான் வரும் .

 • மிஸ்டர் ஜோக்கர் wrote on 17 March, 2017, 18:18

  அட அதைத்தானய்யா நாங்களும் கேட்கிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் என்னவென்றுதான் கொஞ்சம் சொல்லுங்க கேட்போம். எங்களுக்குத் தெரிந்த வரை பொருளாதாரத்தை உயர்த்தவும் வலுப்படுத்தவும் எரிபொருள் விலயேற்றம், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலையேற்றம் இவைதான் எங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. ஒருவேளை வரும் பொதுத் தேர்தலுக்குப் பின் ஜி.எஸ்.டி மேலும் உயர்த்தப்படலாம் என்று அறிகுறி சொல்கிறீர்களா தலைவா?

 • rajoo wrote on 19 March, 2017, 19:11

  இனிமேல் மக்கள் உன்னை நம்பமாடடார்கள்
  கரணம் கடந்த தேர்தலில் நீ மக்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துthathu போதும்
  மக்கள் மறந்திருக்கmaadarkal

 • rajoo wrote on 19 March, 2017, 19:12

  இனிமேல் மக்கள் உன்னை நம்பமாடடார்கள்
  கரணம் கடந்த தேர்தலில் நீ மக்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது போதும்
  மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்

 • Anonymous 007 wrote on 20 March, 2017, 11:00

  பிரதமர் மலேசியர்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் ?
  பங்காளதேசிகளையா ? அந்நிய நாட்டு கள்ளக்குடியேறிகளையா ?
  இது நாடா ? தே… வீடா ? ஒன்றும் புரியவில்லை

 • en thaai thamizh wrote on 20 March, 2017, 19:40

  ஹாஹாஹா
  நம்பிக்கை நாயகன்– இப்படி அள்ளிவிடுபவன்தான் இன்று கொடி கட்டி பறக்கிறான்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)