அரைநிர்வாணத்துடன் மண்டை ஓட்டுடன் தொடரும் கண்ணீர் போராட்டம்

வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை அமைத்தல், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் அரை நிர்வாணத்துடன் கழுத்தில் மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசு கண்டு காணாமல் உள்ளது.

இவர்களுக்கு பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஷால் மற்றும் இயக்குனர் பாண்டியராஜ் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Logical Indian

 

Logical Indian

 

Logical Indian

-http://news.lankasri.com

TAGS: