இந்தோனேசிய முஸ்லிம் வேட்பாளர் ஜாக்கர்த்தா தேர்தலில் வெற்றி பெற்றார்

 

jakartaelectionஜாக்கர்த்தா கவர்னர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் இந்தோனேசிய கல்வி அமைச்சர் எனியஸ் பாஸ்விடான் 58 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்று அதிகாரப்பூர்வமற்ற கணிப்பு கூறுகிறாது.

அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஸுக்கி டிஜாஹாஜா பூர்ணமா, அவரது சீன செல்லப் பெயர் “அஹோக்”, 42 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாக கூறப்படுகிறது.

தேசிய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான முடிவை மே மாத துவக்கத்தில் வெளியிடும்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • RAHIM A.S.S. wrote on 22 April, 2017, 11:41

    இந்தோனேசிய முஸ்லிம் வேட்பாளர் ஜாக்கர்த்தா தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற அதிகாரப்பூர்வமற்ற கணிப்பு வெளியாகியவுடனேயே இனவெறியை தூண்டும் பேச்சுக்குரல் ஒலிக்க துவங்கி விட்டது.
    இதை காரணம் காட்டி இந்நாட்டில் வாழும் ம…… வந்தேறிகளின்  இனவெறியை தூண்டும் பேச்சுக்குரல் ஒலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
    இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகர்னோ புத்திராவின் NUSANTARA INDONESIA  வரைப்படத்தில் மலேயா என்ற ஒரு நாடு கிடையாது. அதனால் அவரது அகராதியில்  பின்னாளில் உருவான மலேயா என்ற நாட்டில் குடியேறிய  ம…ரர், சீனர், இந்தியர் ஆகியோரை வந்தேறிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  

  • en thaai thamizh wrote on 22 April, 2017, 14:05

    அங்கு மதவெறியர்களுக்கு தான் இப்போது காலம்– இது மாறும் என்று நான் நினைக்க வில்லை– காலம் பதில் சொல்லும்–

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)