கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதிய ஜிஎஸ்டி திட்டம் கைவிடப்பட்டது

1 subஜூலை  முதல்   நாளிலிருந்து  புதிதாக   60  உணவுப்  பொருள்களுக்குப்   பொருள்,    சேவை    வரி  (ஜிஎஸ்டி)   விதிக்கும்    திட்டத்தை   அரச  மலேசிய     சுங்கத்   துறை   கைவிட்டது.

அப்பொருள்கள்  ஜிஎஸ்டி   பட்டியலில்    இடம்பெறுவதாக    அறிவிக்கப்பட்டதும்    ஊடகங்களில்   எழுந்த   எதிர்ப்பு   குறித்து   நிதி  அமைச்சின்   ஆலோசனை   நாடப்பட்டு    அதன்   ஆலோசனையின்பேரில்  அத்திட்டத்தை   இரத்துச்   செய்ய   முடிவு    செய்யப்பட்டதாக     சுங்கத்துறை   தலைமை    இயக்குனர்    டி.சுப்ரமணியம்    கூறினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • LOGANATHAN wrote on 19 June, 2017, 18:09

    ஏன் ஐயா சாப்பிடும் பொருள் மீதும் கை வைக்கிறிங்க . அது வைத்துளே அடிக்கிற மாதிரி தானே. இன்னும் வேற திட்டம் ஏதாவது கைவசம் உள்ளதா சாமீ

  • LOGANATHAN wrote on 20 June, 2017, 13:38

    என்ன செய்வது . நீங்களும் கறுப்பாடுதான் இந்த அரசியல் நாடகத்தில்

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)