நல்லகருப்பன்: அன்வாரே, அம்னோவுக்கு போங்கள், மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்துங்கள்

 

NallatoAnwarஎஸ். நல்லகருப்பன், செனட்டர், தமது முன்னாள் கூட்டாளி அன்வாருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்: அம்னோவுக்குத் திரும்பிப் போங்கள்; மலாய்காரர்களை ஒன்றுபடுத்துங்கள்.

அன்வாரை அம்னோவுக்கு கூட்டிக்கொண்டு போவதற்கானவற்றை அவர் செய்வாராம்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • நாம் தமிழர் டெங்கில் wrote on 22 June, 2017, 13:42

  வணக்கம். அப்ப உனக்கு எதற்கு தனி கட்சி… நீயும் எதிலாவது சேர்ந்துகொள்ள வேண்டியது தானே.

 • singam wrote on 22 June, 2017, 13:59

  Mr.நல்லகருப்பன்! சாகும் நேரத்திலாவது கொஞ்சம் நல்ல பெயர் வாங்கி கொண்டு போங்களேன். உங்கள் பிள்ளை குட்டிகளையாவது நாலு பேர் மதிக்கட்டுமே.

 • S.S.Rajulla wrote on 22 June, 2017, 15:21

   இந்த கருப்பன் எல்லாம் புத்தி சொல்லும் அளவிற்க்கு வந்துவிட்டான் ! வாத்துக்கு நீந்த கற்றுக்கொடுக்கும் புத்திசாலி !! 

 • vethian wrote on 22 June, 2017, 15:23

  நல்லா என்ன சொல்ல வருகிறார் ? அன்வரின் குணம் சரி இல்லை என்று கொடி பிடித்தவர் இன்று மலாய்க்காரர்கள் ஒன்று பட அவரின் உதவி தேவை என்று சொல்வது புரியவில்லை . நல்லா போல் அன்வரும் கொள்கை இல்லாதவரை வேண்டும் என நினைக்கிறார் போல் தெரிகிறது. மலாய்க்காரர்களை ஜிப் ஒன்று படுத்த தகுதி இல்லாதவர் என சொல்ல வருகிறாரா ?

 • en thaai thamizh wrote on 22 June, 2017, 16:22

  ஆமாம் டா- வெங்காயம்– நம் சமூகம் நாறி கிடக்கிறது -நீ அவன்களுக்கு அறிவுரை கூறுகிறாயா? நாதாரி. உன் முதுகை சுத்தம் பண்ணுடா

 • மு சுகுமாரன்  wrote on 22 June, 2017, 16:32

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 

 • தமிழன் wrote on 22 June, 2017, 17:26

  ஆடு நனையுதேன்னு எதுவோ அழுத கதையாக இருக்கே…அன்வார் பற்றிப் பேசவும் அவரை உம்னோவுக்கு போகச் சொல்லவும் என்ன தகுதி இருக்காம்…

 • Beeshman wrote on 22 June, 2017, 17:41

  நவீன புத்தர் வந்துவிட்டாரய்யா ! ஞானோவுபதேசம் வழங்குகிறாராம் ! விருப்பம்கொண்டோர் சென்று ஞானமும் , ஆசியும் பெறலாம் .

 • angamuthu Vethachalam wrote on 22 June, 2017, 19:33

  ஆஹா என்ன கரிசனை.ஆடு மழையில் நனைகிறதென்று ஓநாய் கவலைப்பட்டதாம்.தமிழர்களின் நலனை பாருங்கள் அய்யா.

 • seernyanathan muniandy wrote on 22 June, 2017, 23:11

  அன்வார் கூடவே இருந்து சதிகுழியில் தள்ளியவன் தான் இந்த கெட்டகருப்பன் அதாவது நல்லகருப்பன்.நல்லா வாங்கி தின்னு சுகம் கண்டவன்.

 • mannan wrote on 23 June, 2017, 7:45

  இவனை போன்ற கழிசடைகளை பெற்றது அவனின் பெற்றோரின் துர்பாக்கியம் மற்றும் நம் சமூகத்தின் சாபம்.

 • Anonymous wrote on 23 June, 2017, 7:55

  இந்தியாவில் போறேந்தே நீ படிப்பு ஒன்னும் இல்லே அனா நீ இப்பெ கட்சியின் தைலைவன்

 • abraham terah wrote on 23 June, 2017, 13:09

  துன் பட்டத்திற்கு தயாராகிறாரோ?

 • PalanisamyT wrote on 23 June, 2017, 18:47

  1. நல்லக் கருப்பன் அவர்களே, மலாய்க்காரர்களை ஒன்றுப் படுத்துங்களென்று நீங்களேன் அன்வாருக்குக் கோரிக்கை விடவேண்டும். பிரதமர் மேலும் அம்னோவின் மேலும் உங்களுக்கு நம்பிக்கையில்லையா? 2. இங்குத் தமிழர்கள் ஒன்றுப் பட்டாயிருக்கின்றார்கள். இதுநாள் வரை தமிழர்களை ஒன்றுபடுத்த நீங்கள் என்ன செய்தீர்கள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் நீங்கள் மஇக விற்குப் போய் தமிழர்களை ஒன்றுப் படுத்த வேண்டியதுதானே!. அப்புறம் ஏன் நீங்கள் தனிக் கட்சித் தொடங்க வேண்டும்? புதிய அரசியல் கட்சித் தொடங்கினாள் தமிழர்கள் மேலும் பிரிந்துப் போய் விடுவது உங்களுக்குத் தெரியாதா?. அன்று ஒன்றுப் பட்டிருந்த தமிழர்கள் உங்களாலும் இன்று அரசியலில் பிரிந்துள்ளார்களே. இதற்க்காவது பதில் சொல்ல முடியுமா? 3. இதுவரை வந்துள்ள பதிமூன்று வாசகர்களின் கருத்துக்களில் ஒன்றாவது உங்களுக்கு ஆதரவாகவும், சாதகமாகவுமுள்ளதா? இல்லவேயில்லையே! ஏன்?

 • s.maniam wrote on 24 June, 2017, 11:07

  கூட்டி குடுத்து ! பின்பு காட்டி கொடுத்து ! அணுவார் சிறை செல்ல இவனெல்லாம் ஒரு காரணம் ! இந்திய சமுதாயத்துக்கும் இந்த நாட்டுமக்களுக்கும் எந்த ஒரு புன்னியமும் இல்லாத இவனை பட்ரியெல்லாம் செய்தி வெளியிட்டு ! செம்பருத்தி உங்கள் தரத்தை கெடுத்து கொள்வதோடு ! வாசகர்கள் எங்கள் வைத்தெரிச்சலையும் ஏன் கிளப்புகிறீர்கள் ! இவனை பட்றி எல்லாம் விமர்சனம் பண்ணி ! எங்கள் தாய் தமிழை தரம் தாழ்த்தி கொள்வதோடு ! எங்களின் பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம் ! முட்டாள்கள் பட்டியலில் என்னையும் சேர்த்து விடுங்கள் !!

 • RAHIM A.S.S. wrote on 24 June, 2017, 13:24

  ஐயா Anonymous
  கூட்டி கொடுக்கிற தொழில் புரிபவருக்கு படிப்பு தேவையில்லை. இந்நாள் பிரதமர், முன்னாள் மலாக்கா முதலமைச்சர், இந்நாள் மலாக்கா கவர்னர், முன்னாள் நெகிரி செம்பிலான் முதலமைச்சர் ஆகியோருக்காக அன்று  நடிகை நக்மாவை ஏற்பாடு செய்தவர் சாட்சாத் நம்ம நல்ல கருப்பன்தான்.
  மலேசியாவிற்கு வந்தபின் இதை அறிந்த நடிகை நக்மா தலைநகரில் உள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியின் நுழைவாயிலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைவரது முன்னிலையில் தனது கையால் கொச்சை சைகையை காட்டி ப்ளாடி பாஸ்டர்ட்ஸ் திட்டிவிட்டு நக்மா தனது பாதுகாவலர்களோடு வெளியேறிய கதை ஒன்று உண்டு.
  நல்ல கருப்பன் ஒரு கட்சிக்கு எப்படி தலைவராகியிருப்பார் என்பதை இதன் மூலம் யூகித்து கொள்ளலாம். 
  மெக்னம் பங்குதாரர், தனி கட்சி தொடங்குவதற்கு பணம்  எப்படி கிடைத்தது என்பதற்கு வேறொரு கதை உள்ளது.
   

 • ஹோதண்ட கோநார் wrote on 6 July, 2017, 6:05

  நல்ல கருப்பா என்ன கெடட வெல்லப்பா வா மாறிடிய.
  என்னைய இது, போயா, போய் வேற வேல இருந்தப்பாரு.

 • s.maniam wrote on 20 July, 2017, 17:57

  செம்பருத்தி ஆசிரியர் அவர்களே தயவு செய்து இந்த கருப்பனை இந்த பகுதியிலிருந்து நீக்கி விடுங்கள் !! கூட்டி கொடுப்பவனையும் ,காட்டி கொடுப்பவனையும் பார்க்கும் போதெல்லாம் குமட்டி கொண்டு வருகிறது !!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)