அதிக சோம்பேறிகள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த நாடு?

lazyஅமெரிக்காவின் ஸ்மார்ட்போன் டேட்டா நிறுவனம் உலகளவில் மக்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு அடிகள் நடக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது.

இதன் மூலம் அதிக சோம்பேறிகள் மற்றும் சுறுசுறுப்பான மக்கள் வாழும் நாடு எது என கண்டறியப்பட்டது.

46 நாடுகளை சேர்ந்த மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வானது உலகளவில் 700,000 பேரிடம் எடுக்கப்பட்டது. இதன் முடிவில் சுறுசுறுப்பான மக்கள் வாழும் நாடாக ஹாங்காங் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 6,880 அடிகள் நடக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடாக இந்தோனேசியா அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் ஒரு நாளைக்கு 3,513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள்.

இந்த பட்டியலில் பிரித்தானியா 12வது இடத்தில் உள்ளது. 5444 அடிகள் அங்கு வாழும் மக்கள் நடக்கிறார்கள்.

பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பெயர்கள் மற்றும் மக்கள் நடக்கும் அடிகளின் முழு விபரம் வருமாறு:

-lankasri.com