டிஎபி: மறுதேர்தல் நடத்துவது பற்றிய கடிதம் ரோஸிடமிருந்து கிடைத்தது

Letterfromrosடிஎபி அதன் மத்திய செயற்குவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரும் அதிகாரப்பூர்வமான கடிதம் ரோஸிடமிருது இன்று காலை கிடைத்ததாக அக்கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் கோபிந்த் சிங் கூறினார்.

டிஎபியின் மத்திய செயற்குழு எதிர்வரும் புதன்கிழமை கூடி இதனை விவாதிக்கும். அதன் பின்னர் ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றாரவர்.

அதிகாரப்பூர்வமான கடிதம் அனுப்ப வேண்டும் என்று ரோஸ்க்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த போதிலும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மணி 5.00 வரையில் அக்கடிதம் வரவில்லை என்று கோபிந்த் சிங் கூறினார்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • singam wrote on 17 July, 2017, 19:15

    ஐயா பாயி! உங்க கட்சியில பேச்சாளர்களும், போராட்டவாதிகளும் நிறைய பேர் உள்ளனர். அப்பனும் (லிம் கிட் சியாங்), மவனும் அத்தனை பேரையும் வாயை திறக்கா வண்ணம் அடக்கி வைத்துள்ளனர். எதிர்வரும் உங்களது கட்சி தேர்தலில் இந்த இரண்டு ‘முதலைகளை’ யும் தூக்கி ஏரியாவிட்டால், உங்கள் கட்சிக்கு, ‘சங்கு’ தான். 

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)