இதர இனவாதிகளுக்கும் ஸாகிட்டுக்கும் வேறுபாடில்லை, மஇகா உறுப்பினர் கணேசன்

 

micoffமஇகா இளைஞர் உயர்க்கல்வி பிரிவு தலைவர் கணேசன் சீரங்கம் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி முன்னாள் பிரதமர் மகாதிரின் அடையாள அட்டை குறித்து தெரிவித்திருந்த கருத்துக்காக அவரை மற்ற இனவாதிகளுக்கும் அவருக்கும் வேறுபாடில்லை என்றும் வெட்கக்கேடானவர் என்றும் கடுமையாகச் சாடினார்.

கணேசன் தெரிவித்திருந்த கருத்து மஇகா இளைஞர் பிரிவின் கருத்தைப் பிரதிநிதிக்கவில்லை; அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தொடர்பு கொண்ட போது மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ஆர். சிவராஜா மலேசியாகினியிடம் கூறினார்.

எனினும், நான் அவரை தொடர்பு கொண்டு இது குறித்து விரைவில் விளக்கம் பெறுவேன் என்று சிவராஜா மேலும் கூறினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • en thaai thamizh wrote on 1 August, 2017, 19:44

  ஹா ஹா ஹா!
  நீ தானேடா அது அவனின் சொந்த கருத்து என்று சொன்னே -பிறகு என்ன வெங்காயம் விளக்கம் உனக்கு தேவை? உன் எஜமானர்களின் கோபத்துக்கு ஆளாக பயமோ?

 • Beeshman wrote on 1 August, 2017, 20:20

  கணேசன் அவர்களே, தம்முடைய துணிச்சலுக்கு பாராட்டுக்கள். சிவராஜ் போன்றோர் நம்மிடையே இருப்பதுதான் நமக்கு பெருந்தலைக்குனிவு. மக்களுக்கு சேவை செய்யுங்கள் , உங்களுக்காக மட்டும் அல்ல, சிவராஜ் அவர்களே ! தமக்குத் தெரியும் நாட்டு நடப்பு என்னவென்று ! குரல் உயர்த்துபவர்களின் குரல்வளையை நெறிக்காதீர், நன்றி.

 • Dhilip 2 wrote on 2 August, 2017, 0:39

  இல்லனாலும் நீங்கள் எல்லாம் கிழிச்சிருவீங்க ……..

 • singam wrote on 2 August, 2017, 8:06

  மிஸ்டர் சிவராஜ்! இந்த கணேசனை இப்போதே தூக்குங்கள். உங்கள் (அடிமைத்தன) கொள்கைக்கு மாறாக செயல்படுகிறார். புதிதாக யாராவது ம.இ.கா. வில் சேருவார்களேயானால், அப்போதே உங்களது கொள்கைகள் என்னவென்று அவர்களுக்கு விளக்க மாட்டீர்களா?

 • subramaniam wrote on 2 August, 2017, 8:23

  சபாஷ் கணேசன் , உங்களை போண்டோர் தேவை ….!
  சிவராசா நாசா..ன் !

 • முகில் wrote on 2 August, 2017, 9:30

  எல்லாம் நாடகமே நாங்கள் இரு காசுகூட நம்ப மாட்டொம்

 • RAHIM A.S.S. wrote on 2 August, 2017, 10:32

  ஒரு இந்தோனேசிய வம்சாவளியை (ஸாகிட்) ஒரு இந்திய வம்சாவளி (கணேசன் சீரங்கம்) கடுமையாக விமர்சித்தது பற்றி மற்றொரு இந்திய வம்சாவளியான  ஆர். சிவராஜாவுக்கு வேர்த்து வடிக்கிறதோ ?
  கணேசன் சீரங்கம் கருத்து பற்றி இந்தோனேசிய வம்சாவளியான நஜிப்பே பேசாமல் இருக்கும்போது, இந்திய வம்சாவளியானசிவராஜா ஏண்டா வழியில் கிடக்கும் மலத்தை  வாயிக்குள் போட்டுக்குறே ?

 • தேனீ wrote on 2 August, 2017, 12:41

  ம.இ.க. குஞ்சுகள் பேசுகின்றன! தாய் குருவிகள் பயந்து நடுங்குகின்றனவோ? தலையில்லாத கட்சியோ இது? அதான் வால் ஆடுகின்றது!

 • Anonymous wrote on 2 August, 2017, 15:29

  டேய் சிவராஜா மூடிக்கினு இரு.மானங் கெட்டவன் நீ. .

 • s.maniam wrote on 2 August, 2017, 16:50

  டேய் அவன் அவனுடைய முன்னாள் தலைவனை விமர்சித்தால் உனக்கு என்ன ! உங்கள் தானை தலைவனுக்கு ஆப்பு வச்சதே மகதிர்தானே ! உன் கட்சியில் கல்வி பிரிவு இருக்கிறதா !!அப்படி ஏதும் இருந்தால் முதலில் அதில் நடந்த ஊழல்களையும் ! நடக்கும் ஊழல்களையும் கவனி !! அதை விட்டு புட்டு சேனை ஆட்டுக்கு ம ——–. புடுங்கற வேலை வேண்டாம் !!

 • TAPAH BALAJI wrote on 3 August, 2017, 11:04

  ம.இ.கா இளைஞர்உயர் கல்வி பிரிவு தலைவர் கணேசன் அவர்களை ஒரு கேள்வி கேற்க விரும்புகிறேன் ! ஒரு மாதத்துக்கு முன்பாக ஒரு மலாய் மந்திரி ” தமிழ் மற்றும் சீன பள்ளிகளை ஒழிக்க யாருமே இல்லையா ? ” என்று கூப்பாடு போட்டான் ! அதை தட்டிகேற்க வக்கில்லாத இந்த கணேசன் நாதாரி மகாதீருக்கு விளக்கு பிடிக்க போய்விட்டார் ! இளைஞர் பிரிவில் உறுப்பினராக இருக்கும் கணேசன் சிறுவனைப்போல் சிந்திக்காமல் கடந்த காலங்களில் இந்த மாமா நம் இனத்துக்கு எதிராக செய்த காரியங்களை கொஞ்சம் சொல்கிறேன், புத்தி தெளிவு பெறுவாயாக. உனது நேர்மை,எருமை, கருமையெல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சரித்திரம் சொல்கிறேன் தெரிந்துகொள். 1973 ஆண்டு தொழிலாளர் அமைச்சின் புள்ளிவிவரப்படி ஏறக்குறைய 2500 தோட்டங்களில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் மலேசிய இந்திய தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்திருப்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.இதில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால், அந்த மக்களின் எண்ணிக்கை 5 லச்சத்தை தாண்டும் என்பது நிபுணர்களின் கணிப்பு !!! இவர்கள் அனைவரும் மகாதீரின் ஆட்சி காலத்தில் அந்த தோட்டங்களின் நிலங்கள் மேம்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதை காரணம் காட்டி வெளியேற்றப்பட்டார்கள். செய்வது அறியாது எந்த ஒரு நஷ்ட்ட ஈடும் இல்லாமல் நகரம் நோக்கி புறப்பட்ட சிலர் அரசாங்க உதவி இன்றி சிறிய தொழில் நடத்தி முன்னுக்கு வந்தார்கள். இன்னும் சிலர் உடல் உழைப்பு வேலைகள் செய்து காலம் தள்ளினார்கள்.இந்த காலகட்டத்தில்தான் நமது இளைஞர்களில் பலர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் குண்டர்க்கும்பலில் சேர்ந்து சீரழிந்து போனார்கள்.நமது சமூதாய முன்னேறத்துக்காக இம்மியளவும் பாடுபடாத இவருக்கு வக்காலத்து வாங்கும் இந்த கணேசனை என்னவென்பது ! கணேசா, நீங்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் , நாய் என்றால் குறைக்கும் ,அதை கொண்டுபோய் சந்திரமண்டலத்தில் விட்டால் சிங்கம் போன்று கர்ஜிக்கப்போவதில்லை அப்படிதான் அவனும் !!!!

 • s.maniam wrote on 3 August, 2017, 18:21

  நண்பர் பாலாஜி , ரஹீம் , ம .இ . கா . காரனுக்கெல்லாம் மரியாதையாய் சொன்னால் விளங்காது !! வால் பிடித்து , கால் பிடித்து வயிறு வளர்க்கும் ஈன பிறவிகள் !! இவனெல்லாம் வந்த வழி அப்படி !! தோட்டபுறத்தில் தமிழன் , தமிழ் கலை கலாச்சாரத்தோடு ! மகிழ்ச்சியுடனும் ! ஒற்றுமையோடும் ! வாழ்ந்தது ஒரு கனா காலம் !! தமிழனின் கனவையும் ! நிம்மதியையும் ! எளிய வாழ்வையும் சிதைத்தவன் இந்த இந்திய வம்சாவளி முன்னாள் பிரதமர் ! அதற்கு வால் பிடித்து உடந்தையாய் இருந்தவன் தானை தலைவன் ! இவனையெல்லாம் நாடு கடத்தினால் தான் நமது சமுதாயம் எதிர்காலத்திலாவது நிம்மதியாய் வாழும் .

 • PalanisamyT wrote on 6 August, 2017, 13:28

  1. ம இ க வில் சுயமரியாதையுள்ளத் தமிழர்களும் இருப்பதை நினைத்துப் பெருமைப் படுகின்றேன். தமிழர்களென்றால் யார்; தன்னை முதலில் தமிழனென்று முதன்மைப் படுத்துபவன்தான் தமிழன்; பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவாக்குப் படி தமிழர்களை தன் சகோதரர்களாக ஏற்றுக் கொள்பவர்கள் தமிழர்களே என்று நமக்கு அடையாளம் காட்டினார். ஆதலால் மஇக வில் யாரையும் பிரித்துப் பார்க்கும் எண்ணமில்லை. 2. சிவராஜ் அவர்களே, கணேசன் கருத்து சொந்தக் கருத்தென்றால், உங்கள் ம இ க வின் உண்மையானக் கருத்தென்னன்பதையும் இப்போதே மக்களிடம் சொல்லிவிடுங்கள். நீங்கள் கணேசனிடம் ஏன் விளக்கம் கேட்க வேண்டும். வரும் தேர்தல் நேரத்தில் மக்கள் உங்களிடம் விளக்கம் கேட்டாலும் கேட்பார்கள்! பதில் சொல்லத் தயாராகயிருங்கள்!

 • SELVA wrote on 15 August, 2017, 16:31

  நம் மலேஷியா இந்தியர்களை அனைத்து துறைகளிலும் இருந்து நீக்கியது இந்தே முன்னாள் பிரதமர் DR மகாதீர் தான் என்பதை நாம் மறக்கே கூடாது . இன்று துன் மகாதீர் நல்லவன் போல் வேஷம் போடுகிறார் . மானம் கேட்டே இவனுக்கு வக்காலத்து எதுக்கு .கணேசன் இன்றைய பிரதமர் நஜிப் எவ்வளவோ மேல் . நம் இனத்திற்கு ஓரளவு சேவை செய்கிறார் .. துளசி சுப்ரமணியம் தெய்விகன் அருள் கண்டா போன்றே என்னும் சிலர் வாய்ப்பு இருக்கு . பொது நலமாகே சிந்திப்போம் .

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)