ரஜினி, கமலுக்கே சவால்விட்ட இந்த அழகிய நடிகரின் இன்றைய சோக நிலை தெரியுமா?

sudhakarபாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் கோயில் மணி ஓசை இன்று கேட்டதாரோ.. இப்பாடலை கேட்டால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நடிகர் சுதாகர்.

அதன் பின்பு எங்க ஊர் ராசாத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்பு தெலுங்கு பக்கம் தாவினார். அங்கு கொமடி, கதாநாயனுக்கு நண்பன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். உச்ச கொமடி நடிகராகவும் விளங்கினார்.

நெருங்கிய நண்பரான சிரஞ்சீவியை வைத்து படம் ஒன்றினைக் கூட தயாரித்த இவர் பின்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.

அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் இவர் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இடையில் கிறிஸ்தவ மதபோதகராக மாறி பிரசங்கம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது எப்படி உள்ளார் என்பது திரையுலகினருக்கு மட்டுமின்றி அவரது உறவினர்களுக்கும் தெரியவில்லையாம். குடிபோதையால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

-manithan.com

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)