malaysiaindru.my
ஜல்லிக்கட்டு.. கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.. உடனே தீர்ப்பு கிடையாது.. சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்கள…