சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்.


சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்.

starvation,சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்.

#மேற்கத்திய_நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர். இன்று மொத்த நாடே நாசமாய் போனது. #கையூட்டு (லஞ்சம்) வாங்கியவர்களின் சந்ததி உட்பட.

சோமாலியாவின் முதல் நாசம் 1960களில் மேற்கத்திய நாடுகள் #அமெரிக்காவின் தலைமையில் #மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த #விவசாயத்தையே அழித்து விட்டது.

இரண்டாவதாக அந்நாட்டை விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை குத்தப்பட்டு, அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி அனுக்கழிவு, மருத்துவக்கழிவுகளை கொட்டி கடல்வளத்தையும் அழித்தார்கள். ஓரு விவசாயியும், மீனவனும் இல்லாமல் போனால் எஞ்சியவர்கள் உணவுக்காக கொள்ளையர்களாகத்தானே மாற முடியும். ??

அதே அமெரிக்கர் வயிற்று பசிக்கான சோமலியர்களின் கொள்ளையிலும், வயிற்றில் புல்லட்டை சுட்டு பரிசளித்தான். நம் கண் முன்னே ஓரு நாடே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல் முழ்குகிறது. சோமாலியர் சில நேரங்களில் பல உயிரை கொடுத்து கடத்திய கப்பலில் சில உணவு பொருட்களை திருடி சென்ற அவலமும் உண்டு. பசிக்காக போராடுபவனுக்கு கடல் கொள்ளையன் பட்டமும்

இன்றைய #கார்ப்ரேட் அமெரிக்க, இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு. கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில் மோடி ஓதுக்கி குடுத்த நிலம் #தமிழ்நாடு. தனக்கு ஓட்டு போடாத இவர்கள் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்ற #மோடியின் மனநிலையாக இருக்கலாம்.

#கிளின்_இந்தியா என்று மாய கூச்சலிட்டு மக்களின் கண்னில் மண்னை தூவிய மோடி பல டண் குப்பைகளை இந்தியாவில் கொட்ட உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கி முடிந்து விட்டது.

சென்னையில் ஓரு கப்பல் விபத்து அதனால் பல லட்சம் லிட்டர் கழிவு ஆயில் கொட்டியது. அது விபத்து அல்ல. நம் தமிழ்நாட்டின் மீது நடத்தப்பட்ட வெள்ளோட்டம். இனி வருங்காலங்களில் நம் நாட்டை தேடி #கேன்சர் குப்பையும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த மீத்தேன் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால் 3,000 கோடி மத்திய அரசுக்கு, தமிழக நல்லி எலும்பு நாய்களுக்கு 400 கோடி கிடைக்கும். தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா ?
அல்லது #பாஜக_தலைவர்கள் சொல்வது போல் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை இழந்து சோமாலியா போல் செத்து மடிய போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் விளிம்பில் நிற்கிறோம்…..

Image may contain: one or more people and outdoor
-www.facebook.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • THOVANNA PAAVANNA wrote on 19 மார்ச், 2017, 17:26

  எப்படியெல்லாம் தமிழினத்தை அழிக்க திட்டம்போட்டு செயல்படுகிறார்கள். அதற்க்கு நம்மவர்களும் அடுத்தவன் செத்தால் எனக்கென்ன என்று நினைத்து இப்பொழுது பணத்திற்கு விலைபோய் இறுதியில் தனது சொந்த சந்ததியே இல்லாமல் போய்விடும் என்பதை சிறிது சிந்திப்பார்களா?.உலகத்தையே தனதாக்கிக்கொண்டு தனையே இழந்துவிட்டால் என்ன பயன். உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் இருந்து அதனை பயன்படுத்த ன் நமோ, நமது சந்ததியே, நம்மை சார்ந்தோரோ இல்லையெனில் நமது செல்வங்களால் என்ன பயன். உங்களைப்பற்றி பேச (வாழ்த்தவோ, தூற்றக் கூட) எவரும் இல்லாது போகும்போது செல்வத்தின் நிலை என்ன? அதை நமக்கு கையூட்டாக கொடுத்த அவனே வேறு வழியில் பறித்துக்கொள்வானே. சிறுது தூரநோக்குடன் சிந்தித்து செயல்படுவோம்.நாம் வாழ்ந்தாலும் போற்றுவதற்கும் தாழ்ந்தாலும் ஆறுதல் கூறுவதற்கும் நம்மை சுற்றி மனிதர்கள் (உறவுகள்) தேவை. நாம் இறந்த பிறகு நாம் சேர்த்த ( நேர்மையோடும் அல்லது நேர்மையற்ற முறையிலும் )செல்வங்கள் நமக்காக கண்ணீர் சிந்தாது. அதற்காகவாகிலும் மனிதர் தேவை. நம் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதித்து செம்மையான வழியில் நடத்துவாராக.

 • வேங்கையன் wrote on 20 மார்ச், 2017, 8:03

  சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!

 • abraham terah wrote on 20 மார்ச், 2017, 11:29

  அரசியல்வாதிகள் பிள்ளைகள் எல்லாம் இப்போதே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள். அதனால் அவர்கள் பாதிக்கப்பட போவதில்லை!

 • iraama thanneermalai wrote on 20 மார்ச், 2017, 23:06

  இதிலிருந்து மீண்டுவர தமிழினம் ஒன்றுபடவேண்டும் .தமிழ் மண்ணை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு விளக்கி அவர்களின் ஒட்டு மொத்த ஒப்புதலுடன் தான் துவங்க வேண்டும் நமது .மண் மொழி இனம் நம் மீது அக்கறை இல்லாத மத்திய அரசால் அழியவிடாமல் காப்பது இன்றைய இளைஞர் களின் தலையாய கடமை .

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: