malaysiaindru.my
பெர்சத்து, ஹரப்பான் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது
பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவை (பெர்சத்து) எதிரணியின் ஓர் உறுப்பினராக ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அத்துடன், அது டாக்டர் மகாதிர் அறிவித்திருந்த நா…