நஜிப் நாளை பெர்லிஸ் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களைச் சந்திக்கிறார்

 

najibபெர்லிஸ் மாநிலத்தில் அடிமட்ட அம்னோ உறுப்பினர்களையும் தலைவர்களயும் பிரதமர் நஜிப் நாளை சந்திக்கிறார்.

இது இவ்வாண்டின் பிரதமரின் முதல் வருகை என்று பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் ஷாஹிடான் காசிம்.

நிகழ்ச்சிகள் தேவான் 2020இல் மணி 4.00 க்கு தொடங்கும் என்றாரவர்.

ஆகவே, பெர்லிஸ் மக்கள் திரண்டு வந்து பிரதமருக்கு ஆதரவு அளிக்க வேன்டும் என்று ஷாஹிடான் கேட்டுக்கொண்டார்.