malaysiaindru.my
தமிழக அரசின் சினிமா விருது மர்மங்கள்!
இந்த சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டதில் பல மர்மங்கள், ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன, 6 வருடங்கள் வழங்காத இந்த விருதுகளை மொத்தமாக திடீரென வழங்கியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. விஷயம் இதுதான்……