எரிபொருள் விலை ஏற்றம் காண்கிறது

 

Fuelpriceup1இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருல் விலை அதிகரிக்கிறது. ரோன்95 ஒரு லீட்டர் ரிம2.03 க்கும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு ரிம2.28 க்கும் விற்கப்படும். இரண்டு எரிபொருள்களின் விலை தலா 6 சென் அதிகரித்துள்ளது.

டீசல் விலை 3 சென் விலை உயர்ந்து ஒரு லீட்டர் ரிம1.99 க்கு விற்கப்படும்.