கவர்ச்சி ஆடையால் காட்சிப் பொருளாகும் பெண்கள்: ஏற்படும் பிரச்சனை என்ன?

girlsபெரிய உணவங்களில் அரைகுறை ஆடையில் பணியாற்றும் பெண்கள் Anxiety Disorders எனப்படும் மனப்பதட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெண்கள் அங்கு காட்சிப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றனர்.

மேலும், அங்கு வரும் வாடிக்கையாளர்களும் அவர்களை பார்த்து கிண்டல் செய்து விட்டு செல்வதால், தங்கள் உடல் தோற்றத்தை பற்றிய ஒரு விதம் அச்சம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது.

இதனால், எதிர் மறை பிரச்சினைகளான கவலை, அனிஸ்சிட்டி, கோபம், பாதுகாப்பின்மை, குழப்பம், சீரழிவு, குற்றவுணர்வு போன்ற நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்று University of Tennessee ஆராய்ச்சியாளர் Dawn Szymanski கூறியுள்ளார்.

இதிலிருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த தகவலலை சைக்காலாஜி ஆஃப் உமன் க்கோர்ட்ர்லி என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது 252 அமெரிக்க உணவகங்களில் பணிபுரியும் 18-66 வயதுள்ள பெண்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

-lankasri.com