malaysiaindru.my
பினாங்கில் சட்டவிரோத தொழிற்சாலையின் மேலாளர் மற்றும் நிர்வாகி கைது
பினாங்கு, கம்போங் சுங்கை லெம்புவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையின் மேலாளரும் அவரின் மகனான நிர்வாகியும், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.எ.சி.சி.) கைது செய்யப்பட்டனர். அத்…