எரிபொருள் விலை கூடுகிறது

 

Fuelupஇன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலை ஒரு லீட்டருக்கு ஒன்றிலிருந்து மூன்று சென் வரை கூடுகிறது.

ரோன்95 மற்றும் ரோன்97 1 லீட்டருக்கு 1 சென் விலை ஏற்றப்பட்டு முறையே ரிம2.16 மற்றும் ரிம2.44 க்கு விற்கப்படும்.

டீசலின் விலை மூன்று சென் உயர்ந்து 1 லீட்டர் ரிம2.04 க்கு விற்கப்படும்.