திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து!


திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து!

aishwarya-rajeshதமிழ் திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்தாலும் ‘காக்கா முட்டை’  படத்தின் மூலம் தனது சிற்ப்பான நடிப்பை வெளிப்படுத்தி  தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராகவலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்போது டாடி என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்கள் சினிமா வாழ்க்கையில்  சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும், இன்னல்களை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா, சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள் எனவும், அதனை அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் கேட்பார்கள் எனவும், நடிகையாக ஜெயிக்க வைப்பதற்காக இப்படி பெண்களை வற்புறுத்துவது மிக கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

-dailythanthi.com

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • Beeshman wrote on 14 செப்டம்பர், 2017, 11:32

    இந்தச் செய்தி உண்மையென்றால் “சினிமாவைத்” துறந்துவிடுங்கள் ! முடியாதென்றால் இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். மானத்தோடு பிழைக்க வேறு வழிகள் இல்லையா என்ன ?

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: