என் பூர்விகம் கேரளா அல்ல, ஆனாலும் நானே இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை -நஜிப்
இப்போதெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை. மகாதிரும் அப்படியே. வாய்ப்புக் கிடைக்கும்போத…