malaysiaindru.my
டெங்குவிற்கு கொத்து கொத்தாக மடியும் மக்கள் – பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் டெங்கு உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகியுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வரு…