6.0 நில நடுக்கம் வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைத்தது: பெரும் பதற்றம் !

சில மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வட கொரிய ஹைட்ரஜன் குண்டை பெரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.00 யை எட்டியுள்ள இந்த நில நடுக்கம். செயற்கையாக ஏற்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. பெரும் சக்த்திவாய்ந்த குண்டு ஒன்றை வட கொரியா மீண்டும் பரிசோதனை செய்து பார்தமை உலக நாடுகளை மேலும் பீதியடையவைத்துள்ளது.

அமெரிக்கா , ரஷ்யா , மற்றும் பல மேற்குலக நாடுகள் சொல்லியும் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாத அன் நாட்டு அதிபர் கிம் ஜொங் உன், தான் நினைத்ததை நடத்தி ,முடித்துக்கொண்டு இருக்கிறார்.

-athirvu.com