malaysiaindru.my
தமிழ் உயர்நிலைப்பள்ளி – என்னதான் பிரச்சனை?
ஞாயிறு நக்கீரன், அக்டோபர் 24, 2017. தமிழர்கள், தங்களின் தாய்மொழியான தமிழுக்காக ஓர் உயர்நிலையைப்பள்ளியை இந்த நாட்டில் அமைத்துக் கொள்ளக் கூடாதா? முடியாதா? மலேசியாவில் தமிழ் உயர் நிலைப்பள்ளியை அமைக்க…