எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறது

 

ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் உயர்வு கண்டு ரிம2.31 க்கு விற்கப்படும்.

ரோன்97 ஒரு லீட்டருக்கு 6 சென் உயர்வு கண்டு ரிம2.60 க்கு விற்கப்படும்.

டீசல் விலை 3 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம2.20 க்கு விற்கப்படும்.

இந்த விலை உயர்வு இன்றிரவு நள்ளிரவிலிருந்து அமலுக்கு வரும்.