malaysiaindru.my
எம்பி சுரேந்திரன்: இந்தியர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் வெற்று வாக்குறுதிதான்!
நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அரசாங்கம் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு அதிகாரமளிக்க வாக்குக் கொடுத்திருப்பதாக கூறினார். 14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக…