malaysiaindru.my
ஆங்கிலமொழியை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் ஒரு நாடல்ல, அம்னோ எம்பி உளறுகிறார்
பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை ரோம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அரிப்பின் நிராகரித்தார். இதற்கான காரணம், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக ஏற்…