பெட்ரோல் விலை ஒரு சென் குறைகிறது

 

இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை ஒரு சென் குறைக்கப்பட்டு ரோன்95 ஒரு லீட்டர் ரிம2.29 க்கும் ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.57 க்கும் விற்கப்படும்.

டீசன் விலை நான்கு சென் குறைக்கப்பட்டு ஒரு லீட்டர் ரிம2.21 க்கு விற்கப்படும்.