malaysiaindru.my
மாநில ஹரபான் கூட்டறிக்கையில் சிலாங்கூர் பிகேஆர் கையெழுத்திடவில்லை
பக்கத்தான் ஹரபான் இரண்டாவது தேசிய மாநாட்டின் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டறிக்கையில் சிலாங்கூர் பிகேஆரின் பெயரைக் காணவில்லை. நேற்று வெளியிடப்பட்ட மாநில அளவிலான கூட்டறி…