malaysiaindru.my
ஜொகூர் அமானா இளைஞர் அணி : உறுப்பினர்கள் புறக்கணிக்கும்படி நடந்துகொள்ள வேண்டாம்
ஜொகூர் நாடாளுமன்ற நாற்காலி பகிர்வில் அதிருப்தியடைந்த, ஜொகூர் அமானா இளைஞர் அணி இன்று, தங்கள் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜொகூரில் இருக்கும் 56 சட்டமன்றத் தொகுத…